பணவீக்கத்தை குறைக்க இலங்கையில் வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய வங்கி..! Jul 07, 2022 1202 பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதங்களை அந்நாட்டு மத்திய வங்கி உயர்த்தியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் உணவு, மருந...